அகாடமியில் மாலை ஆறு மணி
‘வாணி’
![]() |
[ஓவியர் ‘வாணி’ ] |
ஓவியர்களிலேயே விகடனில் மிக அதிக காலம் (சுமார் 35 வருடங்கள்) பணியில் இருந்தவர் :வாணி’. வெங்கடரமணி என்பது அவருடைய இயற்பெயர். அதைச் சுருக்கி 'வாணி'யாக்கியவர் ’தேவன்’ . 1957 க்குப் பின் விகடனில் இவர் படங்கள் அதிகமாய் வரத் தொடங்கின.
சென்னையில் சங்கீத ஸீசனில் சங்கீத அகாடமியில் ஒரு நாள் மாலை :
’வாணி’ வரைந்த அழகான நகைச்சுவைச் சித்திரம். ( விகடன் 24-12-2008 இதழுடன் இணைப்பு.)
தொடர்புள்ள பதிவுகள்:
சிரிகமபதநி
சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம்
சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி
மாமாங்க மாறுதல்கள் ! -1 ; ..மாலி-சில்பி
சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்